டிரம்ப் வரி விதிப்பு: இந்திய ஜவுளித்துறைக்கு சாதகம்

19 hours ago 1

டெல்லி: இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு அமெரிக்கா 26% மட்டுமே வரி விதித்துள்ளதால் அது இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு விதித்த வரி சதவீதத்தை விட இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு குறைந்த சதவீத வரியே விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு 46 சதவீதம், இலங்கைக்கு 44%, வங்கதேசத்துக்கு 37%, சீன ஜவுளி பொருளுக்கு 54% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு வரி முழுமையாக ரத்துசெய்தால் வரி குறைப்புக்கு ஏதுவாக பேரம் பேச முடியும் என்றும் தெரிவித்தது.

The post டிரம்ப் வரி விதிப்பு: இந்திய ஜவுளித்துறைக்கு சாதகம் appeared first on Dinakaran.

Read Entire Article