திருச்சியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

1 week ago 2

திருச்சி,

திருச்சியில் 24.06.2025 அன்று (இன்று) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கே.சாத்தனூர் துணை மின் நிலையம்: கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ். நகர், வயர்லஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ் நகர், ஜே.கே. நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என். அவென்யூ, குளவாய் பட்டி, ராயல் வில்லா, இ.பி. காலனி, முத்துநகர், ராணிமெய்யம்மை நகர், மொராய்ஸ் சிட்டி, எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி பகுதி, பசுமை நகர், அந்தோணியார் கோவில் தெரு, வி.எம்.டி. ரோடு, கலைஞர் நகர், இந்திர நகர், மொராய்ஸ் கார்டன், அம்மன்நகர், எம்.ஜி.ஆர். நகர், கொட்டப்பட்டு.

துறையூர் புத்தனாம்பட்டி, கெப்பம்பட்டி, டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கபட்டி துணைமின் நிலையங்கள்: புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர், புலிவலம், தேனூர் பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு , அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி, கொப்பம்பட்டி, உப்பிலியபுரம்,

வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த.பாதர்பேட்டை, முத்தையம்பாளையம், கொப்பமாபுரி, ராஜபாளையம், வலையபட்டி, கோட்டப்பாளையம், சோபனபுரம், காஞ்சேரிமலை, புதூர், ஒடுவம்பட்டி, ஓசரப்பள்ளி, டி.மங்கப்பட்டி, புதூர், டி.முருங்கபட்டி, பாதர் பேட்டை, வெள்ளாளப்பட்டி, பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவன்காடு கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, புதூர், பெரியசித்தூர், பெரும்பரப்பு, புதூர், சோளமாத்தி, தண்ணீர்பள்ளம், டாப்செங்காட்டுப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், காந்திபுரம், புடலாத்தி, பசலிக்கோம்பை, சூக்கலாம்பட்டி, ஏரிக்காடு, கோட்டப்பாளையம், விசுவாம்பாள் சமுத்திரம், ஈச்சம்பட்டி.

Read Entire Article