திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பேங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்!! appeared first on Dinakaran.