திருச்சி எம்.ஐ.டி கல்வி நிலையங்களில் 4வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

3 months ago 13
திருச்சி மாவட்டம் முசிறியில் இளங்கோவன் என்பவருக்குச் சொந்தமான எம் ஐ டி கல்வி நிலையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வருமானவரித்துறை சோதனை 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் கோவையில் இளங்கோவனுக்குச் சொந்தமான இடங்களில் சில தினங்களுக்கு முன் சோதனை நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக முசிறியிலும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article