திருச்சி: பஞ்சப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வெற்றிவேல் (21), மோகன் (38) ஆகியோர் உயிரிழந்தனர்
The post திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலி appeared first on Dinakaran.