![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39282117-chennai-08.webp)
சென்னை,
பல மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
அதன்விவரம் பின்வருமாறு:-
▪️ ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி
▪️ ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்
▪️ ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம்
▪️ திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்
▪️ திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன்
▪️ திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார்
▪️ திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன்
▪️ விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான்
▪️ விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி
▪️ விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன்
▪️ மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி
▪️ மதுரை மாநகர் - கோ.தளபதி
▪️ தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்
▪️ திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப்
▪️ திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்
▪️ நீலகிரி - கே.எம்.ராஜு