“திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைகளே உள்ளன!” - எடப்பாடி பழனிசாமி பேச்சு

5 hours ago 2

சோழிங்கநல்லூர்: 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான், என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-இன் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

Read Entire Article