திண்டுக்கல் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த கணவன்-மனைவி கைது

3 months ago 15
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். தொடர் திருட்டு தொடர்பாக சி.சி.டி.வி பதிவு மற்றும் கைரேகை தடயங்கள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரை கரிமேட்டைச் சேர்ந்த ராமு, அவரது மனைவி லதா ஆகியோரை கைது செய்து 17 சவரன் நகையை மீட்டனர்.
Read Entire Article