திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரம் விழுந்து, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தார். செண்ட்ரிக் வேலை செய்யும் குணசேகரன் (46) உயிரிழந்த நிலையில், மரத்தை அறுத்து அவரது உடலை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
The post திண்டுக்கல் அருகே புளியமரம் விழுந்து வாகனத்தில் சென்ற நபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.