திண்டுக்கல் அருகே இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது..!!

4 hours ago 4

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகேந்திரன், மாதவன், கிரி, சுகுமார், விக்னேஷ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 5-ம் தேதி பணம் வசூல் செய்ய, நாகராஜ் (27) பைக்கில் சென்றபோது 6 பேர் சேர்ந்து வழி மறித்து வெட்டிக் கொலை செய்தனர்.

The post திண்டுக்கல் அருகே இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article