தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட நீல நாக்கு பல்லிகள் பறிமுதல்... உரிய அனுமதி இல்லாமல் கொண்டுவந்ததாக இருவர் கைது

2 months ago 8
 தலைநகர் பாங்காக்கில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டு ஆறு நீல நாக்கு பல்லிகள் கைப்பற்றப்பட்டன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அழிந்துவரும் பட்டியலில் உள்ள இந்த பல்லிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைத்தனர்.  
Read Entire Article