தாய்மொழி என்பது பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!

19 hours ago 1

சென்னை: தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல; ஓர் இனத்தின் அடையாளம் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். தாய்மொழி என்பது பண்பாடு, வரலாற்றின் அடித்தளம். தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது; இனியும் வீழ்த்தும் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post தாய்மொழி என்பது பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article