தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

1 month ago 4

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார். “தூத்துக்குடி மாவட்டத்தில் 32 குளங்கள் 70% நிரம்பியுள்ளன; ஒட்டப்பிடாரம் பகுதியில் 2 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளது; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் மக்கள் பாதுகாப்பாக தங்க, மாவட்டத்தில் 97 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article