தலித் மக்கள் சமையலறை: வீடியோ வெளியிட்டார் ராகுல் காந்தி

7 months ago 45

தலித் சமூக மக்கள் சமையலறை எப்படி இருக்கும் என்பது குறித்து சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

The post தலித் மக்கள் சமையலறை: வீடியோ வெளியிட்டார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Read Entire Article