தலப்பாகட்டி ஹோட்டல் வெஜிடபிள் பிரியாணியில் கிடந்த பூரான் - போலீஸார் விசாரணை

2 months ago 9
சென்னை அண்ணாசாலையில் உள்ள தலப்பாகட்டி ஹோட்டலில் பரிமாறப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் உயிரிழந்த பூரான் கிடந்ததாக மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கு செல்ஃபோன் மூலமாக தெரிவித்ததாகவும், பின்னர் அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்ததால் போலீஸார் வந்து விசாரணை நடத்தியதாகவும் இளையராஜா கூறினார். 
Read Entire Article