தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநர் கைது!!

3 weeks ago 4

தருமபுரி : தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். 3 சிறுமிகளின் பெற்றோரும் புகார் அளித்த நிலையில் அதியமான் கோட்டை காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான பெருமாள்மீது ஓராண்டிற்கு முன் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு உள்ளது.

The post தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநர் கைது!! appeared first on Dinakaran.

Read Entire Article