தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

18 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்துவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வக்ஃபு சட்டத்துக்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article