கேரளா: கேரளாவில் இருந்து வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட 20 தெருநாய்கள், தமிழ்நாடு எல்லையிலுள்ள குமரி மாவட்டம் கட்டச்சல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கேட்டபோது தடுப்பூசி போட நாய்களை அழைத்துச் சென்றதாக கூறியது அம்பலம்; நாய்களை இறக்கிவிட்ட வாகனத்தை பொதுமக்கள் பிடித்து களியல் காவல்துறையில் ஒப்படைத்தனர்
The post தமிழ்நாட்டு எல்லையில் இறக்கிவிடப்பட்ட கேரள நாய்கள்! appeared first on Dinakaran.