தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 2% குறைவு!!

23 hours ago 3

சென்னை :தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை| இன்று காலை வரை, இயல்பைவிட 2% குறைவாகப் பெய்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 1% குறைவாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 2% குறைவு!! appeared first on Dinakaran.

Read Entire Article