சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 33% கூடுதலாக பெய்துள்ளது. நேற்று வரை வடகிழக்கு பருவமழை 16 சதவீதம் கூடுதலாக பதிவான நிலையில் ஒரே நாளில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை 31 % கூடுதலாக பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 33% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.