சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.