தமிழ்நாட்டில் நேற்று ஒரு இடத்தில் மிக கனமழை, 40 இடங்களில் கனமழை பதிவு!

3 months ago 16

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரு இடத்தில் மிக பலத்த மழையும் 40 இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது. கும்மிடிப்பூண்டி, எண்ணூரில் தலா 10 செ.மீ., மணலி, சென்னை அண்ணாநகரில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை கொளத்தூர், திரு.வி.க.நகர், பொன்னேரி, ராயபுரத்தில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் நேற்று ஒரு இடத்தில் மிக கனமழை, 40 இடங்களில் கனமழை பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article