சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சந்தியூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல் ராசிபுரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இடத்தில் -மட்டும் கனமழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சந்தியூரில் 7 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.