தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 இடங்களில் கனமழை பதிவு!!

1 week ago 3

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 இடங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம், விருத்தாசலம், மேமாத்தூர், சீர்காழியில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. வேப்பூர், குப்பநத்தம், புள்ளம்பாடி, பரங்கிப்பேட்டை, உப்பாறு, தங்கச்சிமடம், சேத்தியாத்தோப்பு – 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நண்பகல் 1 மணிக்குள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 இடங்களில் கனமழை பதிவு!! appeared first on Dinakaran.

Read Entire Article