தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

1 day ago 3

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். சென்னையில் நாளை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article