சென்னை: தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி
*பூங்கொடி வணிகவரித்துறை இணை ஆணையர்
*இன்னசன்ட் திவ்யா தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர்
*ஆர்.கண்ணன் -கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர்
*லலித் ஆதித்யா நீலம் நகராட்சி நிர்வாக இணை ஆணையர்
*சி.பழனி -இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்),
*எஸ்.ஏ.ராமன் தொழிலாளர் நலத்துறை ஆணையர்
*ஸ்ருதஞ்சய் நாராயண் – தமிழ்நாடு மின்நிர்வாக முகமை இணை இயக்குநர் மற்றும் இணை தலைமைச் செயல் அதிகாரி
*கே.எம்.சரயு -பொதுத்துறை இணைச் செயலாளர்,
*ஆர்.அனாமிகா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் ஆணையர்
*துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவுக்கு கூடுதலாக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பொறுப்பு
*சாருஸ்ரீ – கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநர்,
*சிஜி தாமஸ் வைத்யன் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர்
*ஆர்.ஜெயா – பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையராக நியமனம்
*எஸ்.டி.அம்ருத் -கூட்டுறவுச் சங்க இணை பதிவாளர்,
*எஸ்.கணேஷ் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை சிறப்பு செயலாளர்
*பி.தட்சணாமூர்த்தி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி துறை ஆணையர்
*எஸ்.கிஷண்குமார் – சிதம்பரம் சார் ஆட்சியர்,
*எஸ்.கணேஷ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சிறப்பு செயலாளர்
*சங்கர் லால் குமாவத் – உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை கூடுதல் செயலாளராக நியமனம்
*துர்கா மூர்த்தி – தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண்மை இயக்குநர்
*கே.பி.கார்த்திகேயன் எல்காட் மேலாண்மை இயக்குநர்
*தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட இயக்குநராக டி.பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*ஜே.இ.பத்மஜா விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக நியமனம்
*சித்ரா விஜயன் மதுரை மாநகராட்சி ஆணையர்,
*கவுரவ் குமார் -சென்னை குடிநீர், கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர்
*ஏ.சண்முகசுந்தரம் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குநராக நியமனம்.
*தாரேஸ் அகமது – தமிழ்நாடு கைடன்ஸ் துறை மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
*எம்.ஆர்த்தியிடம் கூடுதலாக தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநர் பொறுப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
*திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன் நியமனம்
*நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார் நியமனம்
*தருமபுரி ஆட்சியராக சதீஷ் நியமனம்
*கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார் நியமனம்
* விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்.
* திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
*திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனச்சந்திரன் நியமனம்|
* திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சிவசவுந்தரவள்ளி நியமனம்
*திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.