ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான தமிழ்நாட்டிற்கு உறுதுணையாக இருப்போம். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் உதவ தயார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டிற்கு உறுதுணையாக இருப்போம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் appeared first on Dinakaran.