சென்னை: “தமிழ்நாடு சாதித்துக் காட்டியுள்ள ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது அவசியம். இன்றைய வரலாறு, வருங்கால சிந்தனைகளை செதுக்க வேண்டும். பொய்களை வீழ்த்தி உண்மையை பேசினால்தான், மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமையும். தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! இலட்சியப் பயணத்தில் வெல்வோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! இலட்சியப் பயணத்தில் வெல்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.