சென்னை : தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து மீது வெறுப்பை உமிழும் ஆளுநர், தமிழர்களுக்கு மொழியுணர்வு பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார் ஆளுநர் ரவி என்றும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் என்றும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து மீது வெறுப்பை உமிழும் ஆளுநர், தமிழர்களுக்கு மொழியுணர்வு பற்றி பாடம் எடுக்க வேண்டாம் : அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.