தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 month ago 5

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைக்கவும், கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்களை புனரைமைக்கவும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி சுமார் ரூ.3.61 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளையும் 2 பயனாளிகளுக்கு 3.80 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

The post தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article