தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நவ.11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்!

1 month ago 10

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நவ.11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நவ.11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article