புதுடெல்லி: யுஜிசி நெட் தேர்வு பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு எதிர்ப்பு எதிரொலி யுஜிசி நெட் தேர்வு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.