தமிழ்நாடு அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்கு 2,134 புதிய பேருந்­து­கள் வாங்க டெண்­டர்

5 hours ago 3

சென்னை: தமிழ்நாடு அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்கு 2,134 புதிய பேருந்­து­கள் வாங்க டெண்­டர் வெளியிடப்பட்டுள்ளது. இவை 8 போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்­கும் பகிர்ந்து வழங்­கப்­ப­ட திட்டம். இந்த பேருந்துகள், உலக வங்கி, கே.எப்.டபிள்யூ வங்கி ஆகி­ய­வற்­றின் உத­வி­யு­டன் பெறப்­ப­டும் என்­றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்கு 2,134 புதிய பேருந்­து­கள் வாங்க டெண்­டர் appeared first on Dinakaran.

Read Entire Article