Varun Chakravarthy | தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து அணியை கலங்கடித்து கிரிக்கெட் உலகில் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறார். வருண் சக்கரவர்த்தி, கிரிக்கெட்டை தாண்டி தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியுமா?