தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க காரணம் பெரியார்; தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கியவர் கலைஞர் : அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

2 weeks ago 1

சென்னை : மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். தன்மானம், தமிழ் உணர்வு, கலாச்சாரத்துக்காக உழைக்கும் கட்சிக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் . நம்மை பற்றி நமக்கு புரிய வைத்தவர் பெரியார். பெரியார் இல்லாவிட்டால் நான் இன்னமும் கோவணத்துடன் தான் இருப்பேன். தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கியவர் கலைஞர், “இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க காரணம் பெரியார்; தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கியவர் கலைஞர் : அமைச்சர் துரைமுருகன் புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article