சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

3 hours ago 2

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தோகாவிலிருந்து 322 பயணிகளுடன் வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பிச் சென்றது. கோவை, புனே, கோலாலம்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

 

The post சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article