இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பத்திரமும் கொண்டது பாரதிய பாஷ விருது.