தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழவன், திருநாவுக்கரசுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்

1 day ago 3

சென்னை: தமிழ் இலக்​கிய வளர்ச்​சிக்​காக பாடு​பட்டு வரும் பேராசிரியர் தமிழ​வன், ப.திரு​நாவுக்​கரசு ஆகியோ​ருக்கு மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருதை உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க.ம​காதேவன் வழங்​கி​னார்.

‘முன்​றில்’ இலக்​கிய அமைப்பு சார்​பில் மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருது-2025 வழங்​கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலை​யில் உள்ள ராணி சீதை அரங்​கில் நடை​பெற்​றது. இதில் உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க.ம​காதேவன் பங்​கேற்​று, தமிழ் இலக்​கிய வளர்ச்​சிக்​காக பாடு​பட்டு வரும் பேராசிரியர் தமிழ​வன், ப.திரு​நாவுக்​கரசு ஆகியோ​ருக்கு ‘மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருது’ வழங்கி கவுர​வித்​தார். தொடர்ந்து ‘மா.அரங்​க​நாதன்’ மற்​றும் ‘முன்​றில்’ ஆகிய வலை​தளங்​களை தொடங்​கி​வைத்​தார்.

Read Entire Article