தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை 14-ம் தேதி வெளியீடு

2 hours ago 2

சென்னை ,

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து  அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.

Read Entire Article