தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது: அண்ணாமலை உறுதி

1 month ago 4

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, பாஜக சார்பில் திருச்சியில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

Read Entire Article