சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 28 செ.மீ.மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 16.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம்-12, வேளாங்கண்ணி-11, திருப்பூண்டி-10 நாகை-9.5, திருக்குவளை-7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழகத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 28 செ.மீ.மழை பதிவாகியுள்ளது: வானிலை மையம் appeared first on Dinakaran.