தமிழகத்தில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

3 months ago 14

சென்னை,

தமிழ்நாடு காவல்துறையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சி.பி.சி.ஐ.டி. சிறப்பு விசாரணைப் பிரிவின் ஐ.ஜியாக அனிசா ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்.பி.யாக சர்வேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read Entire Article