தமிழகத்தில் 2 இடங்களில் சதமடித்த வெயில்

1 week ago 4

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரிரு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 2 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி வேலூரில் இன்று 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 100.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article