தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

2 weeks ago 4

சென்னை: சட்​டப்​பேரவை தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக பேர​வைத்​தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான பொது பட்​ஜெட் மார்ச் 14-ம் தேதி​யும், வேளாண் பட்​ஜெட் 15-ம் தேதி​யும் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

மார்ச் 24-ம் தேதியி​லிருந்து துறை​ ​தோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்​கி நேற்றுடன் நிறைவடைந்தது. 18 சட்ட மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

Read Entire Article