தமிழக அரசில் 51 வக்கீல் பணியிடங்கள்

3 months ago 25

பணி: Assistant Public Prosecutor. மொத்த இடங்கள்: 51.
சம்பளம்; தமிழக அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது: 01.07.2024 தேதியின்படி 36 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 26 வயதுபூர்த்தியாகியிருக்க வேண்டும்.
தகுதி: பிஎல் படிப்பை முடித்திருக்க வேண்டும். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் சட்டப்படிப்பை முடித்து இந்திய பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். கிரிமினல் வழக்குகளில் 5 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.முதல்நிலை எழுத்துத் தேர்வு (Preliminary Examination), பிரதான எழுத்துத் தேர்வு (Main Examination), நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.முதல் கட்ட எழுத்துத் தேர்வு டிச.14ம் தேதி நடைபெறும். www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2024.

 

The post தமிழக அரசில் 51 வக்கீல் பணியிடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article