தபெதிக முன்னாள் நிர்வாகி கொல்ல திட்டம்: 4பேர் கைது

4 hours ago 5

சென்னை: தபெதிக முன்னாள் நிர்வாகி குமரேசனை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சத்யா, பிரசாந்த், அருண், சையது லத்திப் ஆகியோரை கைது செய்த போலீசார் 2 ஆட்டோக்கள், கத்தி பறிமுதல் செய்தனர்.

The post தபெதிக முன்னாள் நிர்வாகி கொல்ல திட்டம்: 4பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article