தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியீடு!

11 hours ago 2

சென்னை: தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தான் நலமாக உள்ளதாக மருத்துவமனையில் தன்னை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் மருத்துவர் பாலாஜி கூறினார். சென்னை கிண்டியில் கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

The post தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியீடு! appeared first on Dinakaran.

Read Entire Article