தட்டுப்பாடு, விலை உயர்வை தவிர்க்க பசுமை குடிலில் ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி

3 months ago 14

சென்னை: தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தவிர்க்கும் நோக்கில், ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை குடில் அமைத்து உற்பத்தி செய்பவர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.

தொடர் மழை காரணமாக தக்காளி சேதமடைந்து வரத்து குறைந்துவிடுகிறது. இதனால், தக்காளி விலை கடுமையாக அதிகரிக்கிறது. பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், தக்காளியை அதிகமாக விளைவித்து விலை உயர்வை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Read Entire Article