தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை தொடர்பாக முதலமைச்சர் கேட்டறிந்தார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

2 hours ago 2

சென்னை: தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இருவருமே கொலை நடந்த மல்லிப்பட்டினம் செல்கின்றனர்.

The post தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை தொடர்பாக முதலமைச்சர் கேட்டறிந்தார்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Read Entire Article