தஞ்சாவூர், டிச. 10: தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 1976 முதல் 2015 வரை பயின்ற முன்னாள் பயிற்சியாளர்கள் இதுநாள்வரை பெற்று கொள்ளாத தங்களது NTC, NAC, FFW & BBBT Advance Module SCVT சான்றிதழ்களை தஞ்சாவூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து உடன் பெற்றுக்கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வரும்பொழுது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்றதற்கான அடையாள அட்டை மற்றும் Provisional Certificate-ஐ எடுத்து வருமாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சை அரசு ஐடிஐ-ல் 1976 முதல் 2015 வரை பயின்றவர்கள் சான்று பெற்றுக்கொள்ளலாம் appeared first on Dinakaran.